உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கேம் விளையாடியதை கண்டித்ததால் விபரீதம்

கேம் விளையாடியதை கண்டித்ததால் விபரீதம்

பவானி: வெள்ளித்திருப்பூர் அருகே ஒலகடம், கூனக்காபாளையத்தை சேர்ந்த விவசாயி விஸ்வலிங்கம் மகன் அருள்குமாரன், 19; நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தனியார் கல்லுாரியில் பி.சி.ஏ., இரண்டாமாண்டு படித்தார். தினமும் நள்ளிரவு வரை, மொபைல்போனில் கேம் விளையாடிதால் பெற்றோர் கண்டித்-துள்ளனர். இதனால் வேதனையடைந்த அருள்குமரன், விஷம் குடித்து விட்டார். மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்து-வமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ