உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  குழாய் பதிக்கும் பணி விறுவிறு

 குழாய் பதிக்கும் பணி விறுவிறு

பல்லடம், பொங்கலுார் உள்ளிட்ட பகுதி களுக்கு அத்திக்கடவு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கோவை - திருச்சி ரோட்டில் ஏற்கனவே ரோட்டோரமாக குழாய் பதிக்கப்பட்டு இருந்தது. நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்ட போது ஏற்கனவே ரோட்டோரம் பதிக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய்கள் நடுரோட்டில் செல்கிறது. எனவே பொங்கலுார் டோல்கேட்டில் இருந்து அவிநாசி பாளையம் நால்ரோடு வரை ரோட்டோரம் புதிதாக குழாய் அமைக்கப்படுகிறது. ரோடு விரிவாக்கம் செய்யும்போதே, இப்பணியை முடித்திருந்தால், இப்போது இதற்கு அவசியம் இல்லையே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை