உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / லாரி மோதி விபத்து விசைத்தறி தொழிலாளி பலி

லாரி மோதி விபத்து விசைத்தறி தொழிலாளி பலி

வெள்ளகோவில்: வெள்ளகோவிலை சேர்ந்தவர் சுப்ரமணி, 50, முருகேசன், 45. விசைத்தறி தொழிலாளர்கள். இருவரும் கடந்த, 9ம் தேதி டூவீலரில் வெள்ளகோவில் கோவை ரோட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே செல்லும் போது அவ்வழியாக வந்த லாரி மோதியது. இருவரும் படுகாயமடைந்தனர்.அவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முருகேசன் சிகிச்சை பல னின்றி இறந்தார். வெள்ள கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ