உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று மின் நிறுத்தம்

இன்று மின் நிறுத்தம்

பல்லகவுண்டம்பாளையம் துணை மின் நிலையம் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை விஜயமங்கலம், பகலாயூர், புலவர்பாளையம், கள்ளியம்புதுார், வீர சங்கிலி, பல்லகவுண்டன்பாளையம், கூனம்பட்டி, மச்சாபாளையம், ஆலம்பாளையம், வேப்பம்பாளையம், கந்தப்ப கவுண்டன்புதுார், சாமியார்பாளையம், சாம்ராஜ்பாளையம், கே.தொட்டிபாளையம், புத்துார் பள்ளபாளையம், கஸ்துாரிபாளையம், நடுப்பட்டி, காங்கேயம்பாளையம், பழனி கவுண்டன்பாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை