உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இறகு பந்தில் வெற்றி; மாணவருக்கு பாராட்டு

இறகு பந்தில் வெற்றி; மாணவருக்கு பாராட்டு

திருப்பூர்; மாநில அளவிலான இறகுப்பந்து போட்டியில், வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.தமிழ்நாடு ஸ்டேட் சப் - ஜூனியர் (13 வயது பிரிவு) ரேங்கிங் போட்டி மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் நடந்தது. ஆடவர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் இரண்டு பிரிவிலும், திருப்பூர், கூலிபாளையம், வித்யாசாகர் இன்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த வேதாந்த்ராம், திருப்பூர், பழங்கரை டீ பப்ளிக் பள்ளியை சேர்ந்த ஜெய்முகுந்தன் ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ