உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பிரைட் பப்ளிக் பள்ளி மாணவர்கள் பிரைட்

 பிரைட் பப்ளிக் பள்ளி மாணவர்கள் பிரைட்

திருப்பூர்: திருப்பூர் அவிநாசியில் உள்ள 'தி குவெஸ்ட் இன்டர்நேஷனல்' பள்ளியில் நடைபெற்ற 'வின் இன்டர்நேஷனல் ஸ்பெல் பீ' போட்டியில், திருப்பூர், காங்கயம் ரோடு, 'பிரைட் பப்ளிக் பள்ளி' மாணவர்கள் கலந்து கொண்டு அபார வெற்றி பெற்றுள்ளனர். இப்போட்டியில் திறமையை வெளிப்படுத்திய பிரணவ் ராஜ் (10-ம் வகுப்பு), குரு சரண் (10ம் வகுப்பு), பிரணவ்ராஜ் (4-ம் வகுப்பு), சாலிகா (2-ம் வகுப்பு) மற்றும் சஸ்வின் ஆகாஷ் (5-ம் வகுப்பு) ஆகியோர், அடுத்ததாக தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்குத் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்களை பள்ளி பொருளாளர் பாலசுப்ரமணியன், முதல்வர் திலகவதி ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை