மேலும் செய்திகள்
வரும் 25ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
23-Apr-2025
உடுமலை; மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், நாளை (25ம் தேதி), காலை, 10:00 மணி முதல், மதியம், 1:30 வரை, திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள, அறை எண், 439ல் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ள நிலையில்,10, 12 மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்தவர்கள் பங்கேற்கலாம். முகாமில், பங்கேற்பவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டையை புதுப்பித்துக்கொள்ளலாம், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
23-Apr-2025