மேலும் செய்திகள்
தெற்கு ரோட்டரி நிர்வாகிகள்நாளை பொறுப்பேற்பு
22-Jun-2025
அவிநாசி; ரோட்டரி அவிநாசி கிழக்கு சங்கத்தின், 2025 - 26ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.தலைவராக முத்துக்குமார், செயலாளராக நவீன்பிரபு, பொருளாளராக லோகநாதன் ஆகியோர் மற்றும் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் பதவி ஏற்று கொண்டனர். மாவட்ட முன்னாள் கவர்னர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் சிவப்பிரகாஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வக்கீல் லோகநாதன், மண்டல ஒருங்கிணைப்பாளர் குமார செந்தில் ராஜா, துணை கவர்னர் சிவக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கிழக்கு ரோட்டரி முன்னாள் தலைவர் பிரகாஷ், செயலாளர் சரவணன், பொருளாளர் ராஜா மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
22-Jun-2025