உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சகோதயா கிரிக்கெட் பெம் பள்ளி சாதனை

சகோதயா கிரிக்கெட் பெம் பள்ளி சாதனை

திருப்பூர், சகோதயா சார்பில் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டிகளில், 12 மற்றும் 16 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில், பெம் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று, சாதனை படைத்தனர். 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மூன்றாமிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர் சரவணன் ஆகியோரை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை