உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.4.90 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

ரூ.4.90 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

ஈரோடு: அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த கொப்பை ஏலத்துக்கு, 125 மூட்டை வரத்தானது. முதல் தரம் கிலோ, 120.65 ரூபாய் முதல், 136.59 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 94.89 ரூபாய் முதல், 114.65 ரூபாய் வரை, 4,873 கிலோ கொப்பரை தேங்காய், 4.௯௦ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி