உள்ளூர் செய்திகள்

பருத்தி ஏலம்

அவிநாசி கூட்டுறவு விற்பனை சங்கத்தில், மே 7 நடந்த பருத்தி ஏலத்தில், ஆர்.சி.ஹெச். ரகம் ஒரு குவின்டாலுக்கு, 8,50 - 9,709 ரூபாய்க்கும், கொட்டு ரகம், 3,000 - 3,800 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம் 7.8 மெ.டன் பருத்தி, 6.73 லட்சம் ரூபாய்க்கு விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை