உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குறைதீர்க்கும் முகாம்

குறைதீர்க்கும் முகாம்

அவிநாசி, மங்கலம் ரோடு மின்வாரிய அலுவலகத்தில் (13ம் தேதி) காலை 11:00 முதல் மதியம் 12:30 மணி வரை குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில், மின்நுகர்வோர் பங்கேற்று, திருப்பூர் மேற்பார்வை பொறியாளரிடம் நுகர்வோர் தங்கள் புகார்களைத் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை