உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மைதானம் இல்லாத பள்ளிகள்

மைதானம் இல்லாத பள்ளிகள்

உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது: பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் விளையாட்டு மைதானம், உபகரணங்கள் இல்லாததால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். கபடி, கோ-கோ, சிலம்பம் உள்ளிட்ட சில போட்டிகளுக்கு மட்டுமே மாணவர்களை தயார்படுத்த முடிகிறது. ஆய்வுக்கூட்டத்தின் போது, பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் மட்டுமே கேள்வி எழுப்பப்படுகிறது. விளையாட்டு சாதனைகள் குறித்து கேட்கப்படுவதில்லை. தேர்ச்சி விகிதத்தை போல, விளையாட்டு போட்டிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை