சாரல்: திருப்பூர்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தல், இயற்கை மரணமடைந்த தொழிலாளி குடும்பத்துக்கு, 2 லட்சம், 12 பயனாளிகளுக்கு தலா, 55 ஆயிரம் ரூபாய் என, மொத்தம், 8.55 லட்சம் ரூபாய் மதிப்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது. 31/23 இன்று மழைக்கு வாய்ப்பு