உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கார் மோதி காவலாளி பலி

கார் மோதி காவலாளி பலி

பொங்கலுார்; திருச்சியை சேர்ந்தவர் சிவாஜி, 56. பொங்கலுார் தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். தண்ணீர் பந்தல் அருகே ரோட்டை கடக்க முயன்ற போது எதிரே வந்த கார் மோதி உயிரிழந்தார். காமநாயக்கன் பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை