மேலும் செய்திகள்
ப.வேலுார் கடைகளில் பிளாஸ்டிக் பை பறிமுதல்
22-May-2025
திருப்பூர் மாநகராட்சி 2வது மண்டலத்துக்கு உட்பட்ட புது பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகம் மற்றும் சுற்றுப்பகுதி கடைகளில் சுகாதார பிரிவினர் ராமகிருஷ்ணன் தலைமையில் சோதனை நடத்தினர். சோதனையின் போது, 15 கடைகளில் மொத்தம் ஒரு டன் எடையிலான ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பாலிதீன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை விற்பனைக்கு வைத்திருந்த கடைகளுக்கு மொத்தம் 11,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
22-May-2025