உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு துவக்க பள்ளியில் திறன் பயிற்சி நிறைவு

அரசு துவக்க பள்ளியில் திறன் பயிற்சி நிறைவு

பொங்கலுார்: பொங்கலுார் ஒன்றியம், தாயம்பாளையத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளி யில், அனைத்து மாணவர்களுக்கும், 100 நாட்களில் தமிழ், ஆங்கிலம் வாசித்தல், அடிப்படை கணித திறனில் முழுமை பெறுதல் பயிற்சி நிறைவு விழா நடந்தது.நிகழ்ச்சியில், பொங்கலுார் வட்டார கல்வி அலுவலர் பூங்கொடி, வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர் அந்தோணி முத்து, பள்ளி தலைமையாசிரியை சாந்தாமணி ஊராட்சி ஒன்றிய முன்னாள் குழு தலைவர் குமார், கண்டியன் கோவில் ஊராட்சி முன்னாள் தலைவர் கோபால், உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ