உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எஸ்.கே.எல்., மாணவி பேச்சுப்போட்டியில் அபாரம்

எஸ்.கே.எல்., மாணவி பேச்சுப்போட்டியில் அபாரம்

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட அளவில், கல்வித்திருவிழா - 2025, காமராஜர் பிறந்த நாள் விழா பேச்சுப் போட்டி நடந்தது.இதில், பழங்கரை, எஸ்.கே.எல்., பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 8ம் வகுப்பு மாணவி ரக்ஷிதா முதலிடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளி தாளாளர் ராதாமணி, செயலாளர் அனுராகவி, பள்ளி முதல்வர் மீனாட்சி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். இவர், விருதுநகரில் நடந்த மாநில அளவிலான போட்டியிலும் பங்கேற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ