மேலும் செய்திகள்
வாலிபர் மாயம்
05-Jun-2026
ஈரோடு:ஈரோடு அசோகபுரம் கலைமகள் வீதியை சேர்ந்த மோகன் மகன் கோகுல், 14; ஒன்பதாம் வகுப்பு மாணவன். கடந்த, 29ல் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால், மகனை மோகன் திட்டியுள்ளார். மறுநாள் பள்ளிக்கு சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. பள்ளிக்கு சென்று மோகன் கேட்டபோது, காலையிலேயே வராதது தெரிய வந்தது. தந்தை புகாரின்படி மகனை, வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.
05-Jun-2026