உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சீரடி ஸ்ரீ ஆனந்தசாயி கோவிலில் சிறப்பு பூஜை

சீரடி ஸ்ரீ ஆனந்தசாயி கோவிலில் சிறப்பு பூஜை

உடுமலை : உடுமலை தில்லை நகர், சீரடி ஸ்ரீ ஆனந்த சாயி கோவிலில், சீரடி ஸ்ரீ சாய்பாபாபா, 106ம் ஆண்டு, மகா சாமாதி திருநாள் மற்றும் நவராத்திரி விழா, கடந்த, 3ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.நேற்றுமுன்தினம், காலை, 6:30 மணிக்கு, சிறப்பு ஹோமம், சிறப்பு அபிேஷகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மதியம், சாய் நாம ஜெபம் மற்றும் கூட்டு பிரார்த்தனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ