உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீயோகிஸ்வரர் ஜெயந்தி விழா

ஸ்ரீயோகிஸ்வரர் ஜெயந்தி விழா

ஸ்ரீயோகிஸ்வர யாக்ஞவல்க்ய பரமாச்சாரியார் ஜெயந்தி விழா, முனிசீப் சீனிவாசபுரம் ஸ்ரீராம பஜனை மடத்தில் நேற்று நடந்தது.காலை, 6:00 மணிக்கு மகா கணபதி ேஹாமம், காலை, 7:30 மணிக்கு பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடந்தது. காலை, 9:30 மணிக்கு, விஷ்ணு சகஸ்ர நாமம் மற்றும் லலிதா சகஸ்ர நாம பஜனையுடன் குருபூஜை துவங்கியது. சகஸ்ர நாம பாராயணத்தை தொடர்ந்து, மதியம் 12:00 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை