உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  அமராவதிநகர் சைனிக் பள்ளிக்கு மாணவர்கள் களப்பயணம் 

 அமராவதிநகர் சைனிக் பள்ளிக்கு மாணவர்கள் களப்பயணம் 

உடுமலை: பள்ளபாளையம் ஸ்ரீ ஆதர்ஷ் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், அமராவதி நகர் சைனிக் பள்ளிக்கு களப்பயணமாக அழைத்துச்செல்லப்பட்டனர். பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும், 80 மாணவ, மாணவியர் இப்பயணத்தில் இடம் பெற்றனர். அமராவதி நகர் சைனிக் பள்ளி விதிமுறைகள் குறித்தும், தேசிய பாதுகாப்பு அகாடமி குறித்தும் மாணவ, மாணவியருக்கு விளக்கமளிக்கப்பட்டது. குதிரையேற்ற பயிற்சி மைதானம், அணிவகுப்பு திடல் மற்றும் படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளையும் அவர்கள் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ