உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோடை பண்பாட்டு பயிற்சி

கோடை பண்பாட்டு பயிற்சி

ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், திருப்பூர் மாநகர் மாவட்டம், 50, 59, 60 ஆகிய வார்டுகளில் கோடைக்கால பண்பாட்டு வகுப்பு நடந்தது. மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமையில், மாநில செயலாளர் கிருஷ்ணன், கோட்ட செயலாளர் சேகர், ஒருங்கிணைப்பாளர் நடராஜ் முன்னிலையில் நடந்தது. எல்.ஜி., மருத்துவமனை உரிமையாளர் லதா, வித்யா மந்திர் பள்ளி உரிமையாளர் விட்டல் ராஜன், ஜெயந்திமாலா சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். ஹிந்து அன்னையர் முன்னணி மாவட்ட தலைவர் சித்ரா, செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை