மேலும் செய்திகள்
இன்று இனிதாக (25.10.2024) திருவள்ளூர்
25-Oct-2024
கந்தசஷ்டி விழாஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோவில், சிவன்மலை. வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் அபிேஷகம், அலங்காரம் மற்றும் சுவாமி திருவீதியுலா, காலை, 10:30 மணி மற்றும் மாலை, 4:00 மணி. * ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர், ஷண்முக சுப்பிரமணியர் அபிேஷகம், காலை, 10:00 மணி. அலங்காரம், 12:00 மணி. சிறப்பு யாகசாலை பூஜை, காப்புக் கட்டுதல், மாலை 6:00 மணி.* கந்தப்பெருமான் கோவில், கொங்கணகிரி, காலேஜ் ரோடு, திருப்பூர். அபிேஷக பூஜை, காலை, 8:00 மணி.* குழந்தை வேலாயுதசாமி கோவில், மலைக்கோவில், மங்கலம். கணபதி ேஹாமம், காலை, 6:00 மணி. அபிேஷக பூஜை, காலை, 7:00 மணி. சுவாமிக்கு காப்புக்கட்டுதல், காலை, 8:30 மணி. ஸ்கந்த ேஹாமம், காலை, 10:30 மணி. அபிேஷகம், அலங்காரம் - மாலை, 6:30 மணி முதல்.* ஸ்ரீசென்னியாண்டவர் கோவில், விராலிக்காடு, கருமத்தம்பட்டி. கணபதி ேஹாமம், காலை, 4:30 மணி. அபிேஷகம் காலை, 6:30 மணி. காப்பு கட்டுதல், காலை, 7:45 மணி, சத்ரு சம்ஹார ேஹாமம், காலை, 11:00 மணி, மகா தீபாராதனை பகல் 12:30 மணி.* திருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. கணபதி ேஹாமம், காலை, 10:00 மணி. அபிேஷகம், சிறப்பு பூஜை வழிபாடு, காலை, 11:00 மணி முதல்.* கல்யாண சுப்பிரமணியர் கோவில், வாலிபாளையம், திருப்பூர். அபிேஷகம், காலை, 10:00 மணி. காப்புக்கட்டுதல், மதியம், 12:00 மணி.* சுரும்பார் பூங்குழல் நாயகி உடனமர் பொன்சோளீஸ்வரர் கோவில், கல்யாண சுப்பிரமணியர் சன்னதி, பழங்கரை. கணபதி ேஹாமம், காலை, 8:00 மணி. காப்புக்கட்டுதல், அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜை, காலை, 9:00 மணி முதல். தச சண்டியாக பெருவிழாஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவில், ஐஸ்வர்யா கார்டன், ஸ்ரீபுரம், ராக்கியாபாளையம், அவிநாசி. கணபதி ேஹாமம், காலை, 8:00 மணி. சண்டியாகம் - மாலை, 5:00 மணி. ஏற்பாடு: ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் அறக்கட்டளை.
25-Oct-2024