உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

n ஆன்மிகம் nஆன்மிக சொற்பொழிவுவீர ஆஞ்சநேயர் கோவில், பை பாஸ் ரோடு, அவிநாசி. மகேஸ்வரனின் மகிமை, ஆஞ்சநேயர் அற்புதம் (சுந்தரகாண்டம்) எனும் தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு - மாலை, 5:00 மணி. பங்கேற்பு: ஸ்ரீ குருப்பிரசாத் ஆச்சார்.கந்தசஷ்டி விழாஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில், சிவன்மலை. மஞ்சள் நீராட்டு உற்சவம், பாலிகை நீர்த்துறை சேர்தல் - காலை 10:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி