உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

திருப்பூர்; ஹிந்து அறநிலையத்துறை உதவி கமிஷனராக, தமிழ்வாணன் நேற்று பொறுப்பேற்றார். திருப்பூர் மாவட்ட உதவி கமிஷனர் அலுவலகம், வீரராகவப்பெருமாள் கோவில் அருகே செயல்பட்டு வருகிறது. உதவி கமிஷனர் ஓய்வு பெற்ற சென்றதை தொடர்ந்து, துணை கமிஷனர் ஹர்சினி, கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். இந்நிலையில், கோவையில் பணியாற்றி வந்த தமிழ்வாணன், திருப்பூர் மாவட்ட ஹிந்து அறநிலையத்துறை உதவி கமிஷனராக, பதவி உயர்வில் நியமிக்கப்பட்டுள்ளார்; அவர் நேற்று முன்தினம் பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை