மேலும் செய்திகள்
இலக்கிய மன்ற விழா மாணவர்களுக்கு பரிசு
28-Jun-2025
உடுமலை; உடுமலை ஆர்.ஜி. மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, தமிழ்நாடு என்ற எழுத்து வடிவத்திலும், மாநில வரைபடம் மாதிரி வடிவத்தையும் உருவாக்கினர். பள்ளி தாளாளர் ரவீந்திரன் பேசினார்.மாணவர்கள் தமிழகத்தின் வரலாற்று சிறப்புகளை பேசினர். பள்ளி முதல்வர் சகுந்தலாமணி மாநிலத்தின் செழுமை குறித்து பேசினார். மாணவர்களின் நடனம், நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
28-Jun-2025