மேலும் செய்திகள்
கலை ஆசிரியர் காலியிடங்கள் நிரப்பப்படுமா
10-Jun-2026
திருப்பூர்: தமிழகத்தில் நடப்பாண்டுக்கான ஆசிரியர் பணியிட மாறுதல் கவுன்சிலிங் வரும் ஜூலை 1 முதல் 24ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான முன்னுரிமைப் பட்டியல் ஜூன் 30ல் வெளியிடப்பட உள்ள நிலையில், விருப்பமுள்ள தொடக்க, நடுநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் வரும் ஜூன் 22-ம் தேதிக்குள் 'எமிஸ்' இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
10-Jun-2026