உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் தின விழா.

திருப்பூர்; திருப்பூர், குமரன் மகளிர் கல்லுாரியில், ஆசிரியர் தின விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் வசந்தி, தலைமை வகித்தார். ஆசிரியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. கல்லுாரி நிர்வாக அலுவலர் நிர்மல்ராஜ், பேராசிரியர்கள், மாணவியர் என பலரும் பங்கேற்றனர். நிகழ்ச்சிகளை, பேரவை பொறுப்பாளர் சுதாதேவி, ஒருங்கிணைத்தார். மாணவர்களின் நடன நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !