கோவில் கும்பாபிஷேகம்
பெருமாநல்லுார் ஊராட்சி, பொடாரம்பாளையம், ஏ.டி. காலனியில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பட்டத்தரசி அம்மன், ஸ்ரீ அண்ணமார் சுவாமி கோவில்களில், மகா கும்பாபிஷேக விழா நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப் பட்டது. கும்பாபிேஷக விழா ஏற்பாடுகளை, விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.