உள்ளூர் செய்திகள்

கோவில் பூசாரி பலி

திருப்பூர்; முத்துாரை சேர்ந்தவர் மோகன்ராஜ், 63; அப்பகுதியில் உள்ள கோவில்களில் பூசாரியாக இருந்தார்.. நேற்று மதியம், சின்ன முத்துாரிலிருந்து, முத்துாருக்கு டூவீலரில் சென்றார். ஈரோட்டில் இருந்து வெள்ளகோவில் செல்ல வந்த அரசு பஸ் செங்கோடம்பாளையம் பிரிவு அருகே எதிர்பாராத விதமாக டூவீலர் மீது மோதியதில் மோகன்ராஜ் பலியானார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி