வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அறநிலையத்துறை கீழ் உள்ள 19000 ஒரு கால பூஜை ஆலய அர்ச்சகர்களுக்கு ரூ 1000 மாத சம்பளம். இதுவே அதிகாம். உச்ச நீதி மன்றம் கோயில் நிலங்கள் மற்றும் நிதியை கல்விக்கூடத்திற்கும் கல்யாண மண்டபத்திற்கும் பயன் படுத்தலாம் நிலங்களை அரசே விலைக்கும் வாங்கிக்கொள்ளலாம் என தீர்ப்பளிக்கிறாது. ஆகவே நிலங்கள் வீட்டுமனைகளை விற்று அரசு பயன் படுத்திக்கொள்ளலாம். பூஜை செலவை தவிர்த்து அருங்காட்சியமாக மாற்றி ஒரு காவலாளியை மட்டும் வைத்துக் கொள்ளலாம். கருவறை பிரச்சனையில்லை பிராமண அதிக்கமில்லை. அரசுக்கு செலவுமில்லை. ஆளுங்கட்சி சித்தாந்தமும் உயிர்ப்பெரும். இந்துக்கள் ஆன்மீகம் சொல் அகராதியிலிருந்து நீங்கும்.