உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாளை மறுநாள் மாட்டுப்பொங்கல்

நாளை மறுநாள் மாட்டுப்பொங்கல்

உழவரின் உழைப்பும், உழவுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளின் உழைப்பும் சேர்ந்ததே, நாம் உண்ணும் உணவு. மாடுகளை வழிபடும்விதமாக, நன்றி மறவாமல் 'மாட்டுப்பொங்கல்' திருநாள் கொண்டாடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை