மேலும் செய்திகள்
காஞ்சியில் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திறப்பு
17-Jul-2025
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி சார்பில், கோவில்வழியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பஸ் ஸ்டாண்டுக்கு, 'தியாகி திருப்பூர் குமரன் பேருந்து நிலையம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.இந்நிலையில், திருப்பூர் குமரன் பேரன்கள் நிர்மல்ராஜ், சிவானந்தம் மற்றும் குமரன் அறக்கட்டளையினர் நேற்று குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, தமிழக அரசுக்கும், மாநகராட்சிக்கும் நன்றி தெரிவித்தனர்.
17-Jul-2025