உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாரதி விகாஸ் பள்ளி மாணவர்கள் அசத்தல்

பாரதி விகாஸ் பள்ளி மாணவர்கள் அசத்தல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகளில் பாரதி விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் விளையாடிய மாணவர்களில் சந்தோஷ் 300 மீ., ஓட்டத்தில் தங்கம், 1500 மீ., ஓட்டத்தில் வெள்ளி வென்றார். மாணவி மதிஸ்ரீ, ஈட்டி எறிதலில் வெள்ளி, வட்டு எறிதலில் வெண்கலம் வென்றார். சாதித்த மாணவர்களை தாளாளர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை