மேலும் செய்திகள்
மக்களுக்கு தோளோடு தோளாக துணை நிற்பது 'தினமலர்'
14-Oct-2025
திருப்பூர் - மங்கலம் ரோடு, கருவம்பாளையம் விரிவு 1வது வீதியில் குழாய் உடைந்து குடிநீர் வீணானது. இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகத்தினர், உடைந்த குழாயை சரிசெய்தனர்.
14-Oct-2025