திருக்குறள் கும்மி அரங்கேற்றம்
அவிநாசி அருகே வஞ்சிபாளையத்தில், முருகம்பாளையம் மாகாளியம்மன் சேவா அறக்கட்டளை சார்பில் வள்ளி கும்மி மற்றும் திருக்குறள் கும்மி அரங்கேற்ற விழா நடைபெற்றது. வள்ளி கும்மி ஆசிரியர் பழனிசாமி, இணை ஆசிரியர் ரங்கநாதன் ஆகியோர் தலைமையில், திரளான பங்கேற்று நடனமாடினர்.