உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தவ்ஹீத் ஜமாத் பயிற்சி முகாம்

 தவ்ஹீத் ஜமாத் பயிற்சி முகாம்

மங்கலம், யு.எம்.எஸ். மஹாலில், மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில், கிளை நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்களுக்கு, 'தர்பியா' என்னும் தலைப்பில் சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. மாநில தலைவர் அப்துல் கரீம் தலைமை வகித்தார். துணை தலைவர் தாவூத் கைசர்; மாநில தணிக்கை குழு உறுப்பினர் சுலைமான் முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர்கள் அப்துல் ரஹ்மான், பிர்தவ்ஸி, பயாஸ், அபூபக்கர் சித்திக், உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர். ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை