உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கலை நகராகவும் விளங்கும் திருப்பூர்

கலை நகராகவும் விளங்கும் திருப்பூர்

தொழில் நகரான திருப்பூர் கலை நகராகவும் விளங்குகிறது. விடுமுறை தினம், இதற்கு அச்சாரமிடுகிறது; இளம் கலைஞர்களின் திறமைகளை மெருகிடுவதற்கான நங்கூரப்பாய்ச்சலாய் அமைகிறது.மண்டல பூஜையை முன்னிட்டு, திருப்பூர், காலேஜ் ரோடு, ஐயப்பன் கோவிலில், நேற்று நடந்த பிரகதீஸ்வரா நாட்டியாலயா பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி, பக்தர்களை வசீகரித்தது. n தாராபுரம் ரோடு, சந்திராபுரம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி நடந்த பவளக்கொடிக் கும்மியாட்டம், சிறுமியர் மற்றும் இளம்பெண்களின் கலைத்திறனை வெளிக்கொணர்ந்தது. n ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில்ஸ்ரீ சண்முகாலயா இசை நாட்டியப்பள்ளி மாணவிகள் ஆதிரா, சரயு ஆகியோரின் பரதநாட்டியம் அரங்கேறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை