உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

n ஆன்மிகம் n பூச்சாட்டு விழா பெரிய கருப்பராயன் கோவில், போத்தம்பாளையம், அவிநாசி. படைக்கலம் கிடாய் பொங்கல் - இரவு, 8:00 மணி, கருப்பராயன் அழைப்பு - இரவு, 10:00 மணி, படைக்கலம் ஜோடனை - இரவு, 11:00 மணி, படைக்கலம் புறப்படுதல் - இரவு, 12:00 மணி, பல்லடத்து அம்மன் கிடாய் வெட்டு - நள்ளிரவு, 1:00 மணி. வாண வேடிக்கை - இரவு, 1:30 மணி. திருவாதவூரடிகள் புராணம் சொற்பொழிவு ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், திருப்பூர். மாலை, 5:00 முதல் இரவு, 7:00 மணி வரை. ஏற்பாடு: ஆடல்வல்லான் அறக்கட்டளை, திருவாவடுதுறை ஆதீன சைவ வகுப்புகள். பங்கேற்பு: சிவசண்முகம் n பொது n சொற்பொழிவு இந்தியாவில் துாய்மை பணியாளர்களின் இன்றைய நிலைமை குறித்து சொற்பொழிவு, மெட்ரோ கிளப், புளிய மரத்துபாளையம், வரப்பட்டி, சுல்தான்பேட்டை. பங்கேற்பு: தேசிய துாய்மை பணியாளர் ஆணையம் முன்னாள் தலைவர் வெங்கடேசன். மாலை, 5:00 மணி. 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் சமுதாய கூடம், லட்சுமி நரசிம்ம பெருமாள், தாளக்கரை, சேவூர், அவிநாசி. டி.ஆர்.ஜி., மஹால், பல்லடம். பொதுப்பணித்துறை அலுவலகம், தளவாய்பட்டினம். n அடஞ்சாரம்மன் கோவில் மண்டபம், வீரசோழபுரம். சுப்பராயகவுண்டர் திருமண மண்டபம், கொடுவாய். காலை, 10:00 மணி முதல். கலிக்கம் நிகழ்ச்சி கண்ணுக்கு மூலிகை மருந்து விடுதல், அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் - காலை, 9:00 முதல், 10:00 மணி வரை. தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியூர் சங்கம், சீனிவாசபுரம் - காலை, 11:30 முதல், 1:00 மணி வரை. ஆண்டவர் காலனி மையம் - மதியம், 2:30 முதல், 4:30 மணி வரை. ரோட்டரி அரங்கம், மாமரதோட்டம் - மாலை, 5:30 முதல், 7:30 மணி வரை. அவிநாசிலிங்கம்பாளையம் மையம் - மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை. கைத்தறி ஆடை பேஷன் ஷோ குமரன் மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு திருப்பூர். காலை, 10:30 மணி. காது பரிசோதனை இலவச முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ஹெச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2 தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல். n விளையாட்டு n தடகள போட்டி வடக்கு குறுமைய விளையாட்டு போட்டி. தடகள போட்டிகள் - தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானம், சிக்கண்ணா கல்லுாரி அருகில், காலை, 9:30 மணி முதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி