உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

 ஆன்மிகம்  பிரதோஷ வழிபாடு அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. சுக்ரீஸ்வரர் கோவில், எஸ்.பெரியபாளையம். விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பூர். ஆதி கைலாசநாதர் கோவில், அலகுமலை. காசி விஸ்வநாதர் கோவில், ஊத்துக்குளி ரோடு. நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவில். திருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஐராவதீஸ்வரர் கோவில், அபிஷேகபுரம். உத்தமலிங்கேஸ்வரர் கோவில், பெருமாநல்லுார். சோழீஸ்வரர் கோவில், சாமளாபுரம். பொன் சோழீஸ்வர சுவாமி கோவில், பழங்கரை, அவிநாசி. வாலீஸ்வர சுவாமி கோவில், சேவூர். கங்காதீஸ்வரர் கோவில், கருவலுார். மாலை, 4:00 மணி முதல். பகவத் கீதைதொடர் சொற்பொழிவு பழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை.  பொது  உங்களுடன் ஸ்டாலின் முகாம் எஸ்.ஜே.எம்., மஹால், மூலனுார். விநாயகா மஹால், புள்ளியப்பம்பாளையம், பல்லடம். என்.ஆர்.ஜி., மண்டபம், காங்கயம். பிருந்தாவன் மண்டபம், தட்டாங்குட்டை, பெருமாநல்லுார். சிவாலயா மண்டபம், காங்கயம். காலை, 9:30 மணி. மின்நுகர்வோர் குறைகேட்பு மின்கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம், குமார் நகர், திருப்பூர். காலை, 11:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை