உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

ஆன்மிகம்திறப்பு விழாமேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் திறப்பு விழா. கோடங்கிபாளையம், பல்லடம். குரு பூஜை. மாலை 7:00 மணி. ஆடிப்பூர விழாசின்னசாமியம்மாள் மேல்நிலைப்பள்ளியிலுள்ள ஸ்ரீ கருப்பராயன் கோவில், திருப்பூர். பூவோடு எடுத்தல். மாலை 6:00 மணி. மண்டல பூஜைஸ்ரீ மாகாளியம்மன் கோவில், முருகம்பாளையம், அவிநாசி. காலை 10:00 மணி.* ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கோவில், அவிநாசி. காலை 8:00 மணி. பொதுசெயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சிசேரன் கம்பெனி ஏற்றுமதி நிறுவன வளாகம், சத்யா நகர், லட்சுமி தியேட்டர் எதிரில், ஈ.பி.காலனி, காந்தி நகர், திருப்பூர். காலை 11:00 மணி. மாவட்ட செயற்குழுவடக்கு மாவட்ட தி.மு.க.அலுவலகம், திருப்பூர். காலை 9:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி