இன்று இனிதாக
உடுமலைn ஆன்மிகம் nதை மாத விழாஉடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவில்.உற்சவர் திருமஞ்சனம்>>காலை, 7:00 மணி.* சவுந்திரராஜ பெருமாள் கோவில், உடுமலை>> காலை, 6:00 மணி.* குறிஞ்சேரி ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவில் >> காலை, 6:00 மணி.* நவநீத கிருஷ்ணசுவாமி கோவில், உடுமலை>> காலை, 6:00 மணி.* சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில்>> காலை, 6:00 மணி.*ஸ்ரீ வெங்கடேசபெருமாள், அடிவள்ளி>> காலை, 6:00 மணி.மண்டல பூஜை*ஸ்ரீ மாரியம்மன் கோவில், கோட்டமங்கலம்>> காலை,7:30மணி.* விநாயகர், காளியம்மன், முனீஸ்வரர் கோவில், மைவாடி, கருப்புச்சாமிபுதுார், உடுமலை >> காலை, 9:00 மணி.சிறப்பு வழிபாடு*பிரசன்ன விநாயகர் கோவில், உடுமலை>> காலை, 9:00 மணி.*மாரியம்மன் கோவில், உடுமலை >> காலை, 9:00 மணி.பொதுஇலவச கண்பரிசோதனை முகாம்ஜெ.எஸ்.ஆர்., மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகம், மடத்துக்குளம். ஏற்பாடு: உடுமலை லயன்ஸ் சங்கம், திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச்சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை>>காலை, 8:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை.