உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

n ஆன்மிகம் nகும்பாபிேஷக விழாஸ்ரீ வீரமாத்தியம்மன் கோவில், சீரங்க கவுண்டன்பாளையம், இடுவாய். விக்னேஸ்வர பூஜை, ஸ்ரீ மகா கணபதி, நவக்கிரக ேஹாமம், அனுக்ஞை தன பூஜை - அதிகாலை 5:00 மணி. வாஸ்து சாந்தி ேஹாமம் - 5:30 மணி.n ஆண்டியம்மன், கருப்பராய சுவாமி கோவில், கூட்டப்பள்ளி, அவிநாசி. கோவிலில் இருந்து கொடுமுடிக்கு தீர்த்தம் எடுக்க புறப்படுதல் - காலை 6:00 மணி.பிரதோஷ பூஜைஸ்ரீ சுக்ரீஸ்வரர், ஆவுடைய நாயகி அம்மன் கோவில், எஸ்.பெரியபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். நந்திய பெருமானுக்கு விசேஷ அபிேஷகம் - மாலை 4:30 மணி. சிறப்பு அலங்காரம், தீபாராதனை - மாலை 5:00 மணி.n ஆதிகைலாசநாதர் கோவில், அலகுமலை. திருப்பூர். மாலை 4:00 மணி.தொடர் சொற்பொழிவுதிருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.சிறப்பு பூஜைமூல நட்சத்திர மாதாந்திர சிறப்பு பூஜை, ஜெய வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. சிறப்பு அபிேஷகம், ேஹாமம் - காலை 7:30 மணி.n பொது nகுறைகேட்பு கூட்டம்பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.மருத்துவ முகாம்மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பல்லடம். ஏற்பாடு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பள்ளி கல்வித்துறை. காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.புத்தகத் திருவிழாபுத்தக திருவிழா, வேலன் ஓட்டல் வளாகம், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், பின்னல் புக் டிரஸ்ட். கண்காட்சி நேரம் - காலை 11:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை. பெரிச்சிபாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளி, நாச்சியார் பாடசாலை மாணவ, மாணவியர் கலைநிகழ்ச்சி - மாலை 5:00 மணி. 'தளையெலாம் தெறித்தழிக' எனும் தலைப்பில் கவியரங்கம். பங்கேற்பு: நெல்லை ஜெயந்தா - மாலை 6:00 மணி.n 'தினமலர்' தாமரை பிரதர்ஸ் அரங்கு, ஸ்டால் எண், 16, நுாற்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் அணிவகுப்பு.மாட்டுச்சந்தைசந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி