இன்று இனிதாக... திருப்பூர்
n ஆன்மிகம் nகும்பாபிஷேக விழாஆண்டியம்மன், கருப்பராய சுவாமி கோவில், கூட்டப்பள்ளி, அவிநாசி. தீர்த்தகுடம் எடுத்தல், முளைப்பாளிகை எடுத்தல் - மதியம், 2:00 மணி.l சக்தி விநாயகர், சேத்து மாரியம்மன், காசிலிங்கம்பாளையம், பாப்பாங்குளம், அவிநாசி. கணபதி ஹோமம், ஸ்ரீ நவக்கிரஹ ஹோமம், தீபாராதனை - காலை, 6:00 முதல், 9:00 மணி வரை. தீர்த்தத்துக்கு புறப்படுதல் - காலை, 11:00 மணி. விநாயகர் வழிபாடு, பூமி பூஜை, யாக சாலை பிரவேசம், பிரசாதம் வழங்குதல் - மாலை, 6:00 மணி.சிறப்பு யாகம்ஸ்ரீ அதர்வன பத்ரகாளி பீடம், பல்லடம். அமாவாசையை முன்னிட்டு சிறப்பு யாகம் - காலை, 10:30 மணி.பகவத் கீதைதொடர் சொற்பொழிவுபழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை.n பொது nசெயற்கை கால்வழங்குதல்பிரித்வி நிறுவன வளாகம், ஜீவா நகர் விரிவு, சுல்தான்பேட்டை, மங்கலம், திருப்பூர். ஏற்பாடு: சக் ஷம் மாற்றுத்திறனாளர் நலன் விரும்பும் தேசிய அமைப்பு. காலை, 11:00 முதல் மதியம், 12:30மணி வரை.உங்களைத் தேடிஉங்கள் ஊரில்அவிநாசி தாலுகாவில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு - காலை, 9:00 மணி முதல். தாலுகா அலுவலகத்தில் மக்களிடம் மனு பெறுதல் - மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை. பங்கேற்பு: கலெக்டர் கிறிஸ்துராஜ்.சாலை பாதுகாப்புவிழிப்புணர்வுசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன ஊர்வலம், பெருமாநல்லுார் நால்ரோடு, திருப்பூர். - காலை, 9:30 மணி. ஏற்பாடு: திருப்பூர் கிளை இந்திய மருத்துவ சங்கம், திருப்பூர் வடக்கு ஒன்றிய அனைத்து வியாபாரிகள் சங்கம், திருப்பூர் பிரைம் ரோட்டரி சங்கம் மற்றும் போக்குவரத்து காவல் துறை.புத்தக திருவிழா21வது புத்தக திருவிழா, வேலன் ஓட்டல் வளாகம், காங்கயம் ரோடு,திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், பின்னல் புக் டிரஸ்ட். கண்காட்சி நேரம் - காலை, 11:00 முதல் இரவு, 9:30 மணி வரை.