மேலும் செய்திகள்
இன்று இனிதாக: திருப்பூர்
16-Feb-2025
ஆன்மிகம் சிறப்பு பூஜைசங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை, ரத்தின விநாயகர் கோவில், எஸ்.ஆர்., நகர், மங்கலம் ரோடு, திருப்பூர். கணபதி ேஹாமம் - மாலை 5:00 மணி. மூலவர் அபிேஷகம் - மாலை 6:00 மணி. சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை - இரவு 8:00 மணி. ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில், கொடுவாய். அபிேஷகம், சிறப்பு அலங்கார பூஜை - மாலை 6:30 மணி.தொடர் சொற்பொழிவுதிருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.தேர்த்திருவிழாதிருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி, அவிநாசி. மஞ்சள் நீர் விழா, மயில் வாகன காட்சி - காலை 10:00 மணி. பொது குறைகேட்பு கூட்டம்பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.பிறந்த நாள் விழாமுதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம், தெருமுனை பிரசார கூட்டம், ஏற்பாடு: மத்திய மாவட்ட தி.மு.க., கருவம்பாளையம், வீரபாண்டி. மாலை 6:00 மணி.தள்ளுபடி விற்பனைஅதிரடி தள்ளுபடி விற்பனை மேளா, கோவை சுமங்கலி ஜூவல்லர்ஸ், கிழக்கு மேற்கு ரத வீதி, அவிநாசி. காலை 10:00 மணி முதல்.மாட்டுச்சந்தைசந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.மனவளக்கலை யோகாஎம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை மற்றும் மாலை 5:00 முதல், 7:30 மணி வரை.
16-Feb-2025