இன்று இனிதாக - திருப்பூர்
n ஆன்மிகம் nபொங்கல் பூச்சாட்டு விழாஸ்ரீ செல்வவிநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், வ.உ.சி., நகர், வளையங்காடு, திருப்பூர். விநாயகர் பொங்கல் - மாலை 6:00 மணி. கங்கையில் இருந்து கும்பம் கொண்டு வருதல் - இரவு 9:00 மணி.n போலீஸ் லைன் மாரியம்மன் கோவில், கோர்ட் வீதி, திருப்பூர். அபிேஷகம் - காலை 11:00 மணி. வாராஹி அம்மன் அலங்காரம் - மாலை 5:00 மணி.n ஸ்ரீ மாரியம்மன் கோவில், சித்தம்பலம், பல்லடம். புண்ணிய அர்ச்சனை, காப்பு கட்டுதல் - மாலை 6:00 மணி. கம்பம் சுற்றி ஆடுதல் - இரவு 7:00 மணி. அம்மன் அபிேஷக ஆராதனை - இரவு 8:00 மணி.யுகாதி விழாபர்வதவர்த்தினி சமேத பரமசிவன் கோவில், கருமாரம்பாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். மகா முனீஸ்வரர், நாக கன்னி, பெரியண்ணன் சின்னண்ணன் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை - காலை 9:00 மணி. பொங்கல் வைத்து கிடா வெட்டுதல் பூஜை - காலை 11:00 மணி.தொடர் சொற்பொழிவுதிருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.சிறப்பு தொழுகைரம்ஜான் சிறப்பு தொழுகை, மாநகராட்சி பள்ளி வளாகம், நொய்யல் வீதி, திருப்பூர். ஏற்பாடு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத். காலை 7:00 மணி.n பொது nவெள்ளி விழாஅமர்ஜோதி நகர் அறிவுத்திருக்கோவில், 25ம் ஆண்டு வெள்ளி விழா, காயத்ரி மஹால், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மனவளக்கலை மன்ற அறக்கட்டளை. பங்கேற்பு: கோவை பாரதிய வித்யாபவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், மேயர் தினேஷ்குமார். காலை 10:00 மணி முதல்.சிறப்பு விற்பனைரம்ஜான் சிறப்பு விற்பனை, லட்சுமி ஜூவல்லரி, கிழக்கு பார்த்த கடை, புதுமார்க்கெட் வீதி, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.பூமி பூஜை விழாதெற்கு தொகுதி எம்.எல்.ஏ., புதிய அலுவலகத்துக்கான பூமி பூஜை விழா, ஸ்ரீ ராகவேந்திரா கோவில், பார்க்ரோடு, திருப்பூர். காலை 8:30 மணி.நடன நிகழ்ச்சி'காத்திருந்த காரிகை', 'அழகன் என் முருகன்' எனும் தலைப்பில் நாட்டிய, நடன நிகழ்ச்சி, பாலமுருகன் கோவில், ஓம்சக்திகோவில் அருகில், திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்கூல் ஆப் பைன் ஆர்ட்ஸ். மாலை 6:00 முதல் இரவு, 8:15 மணி வரை.மாட்டுச்சந்தைசந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.பிறந்த நாள் விழாமுதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம், தெருமுனை பிரசார கூட்டம், ஏற்பாடு: மத்திய மாவட்ட தி.மு.க., செரங்காடு - மாலை 6:00 மணி. கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் முன்புறம் - இரவு 7:00 மணி.மனவளக்கலை யோகாஎம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவ மையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை மற்றும் மாலை 5:00 முதல், 7:30 மணி வரை.