உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

 ஆன்மிகம் பொங்கல் விழாஸ்ரீ மகா மாரியம்மன் கோவில், அவிநாசிலிங்கம்பாளையம், பழங்கரை, அவிநாசி. கிராம சாந்தி பூஜை, பொட்டுச்சாமி பொங்கல் - இரவு 11:00 மணி.* போலீஸ் லைன் மாரியம்மன் கோவில், கோர்ட் வீதி, திருப்பூர். அபிேஷகம் - காலை 11:00 மணி. அங்காளம்மன் அலங்காரம் - மாலை 5:00 மணி.ஸ்ரீ செல்வவிநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், வ.உ.சி., நகர், வளையங்காடு, திருப்பூர். மஞ்சள் நீர் விழா - காலை 10:00 மணி.* ஸ்ரீ மாரியம்மன் கோவில், சித்தம்பலம், பல்லடம். மஞ்சள் நீர், அம்மன் திருவீதி உலா - காலை 9:00 மணி. பொது பயிற்சி வகுப்பு துவக்கம்போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் துவக்க விழா, வட்டார வளர்ச்சி அலுவலகம், குண்டடம், தாராபுரம். ஏற்பாடு: மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம். காலை 10:30 மணி.மனவளக்கலை யோகாஎம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். காலை மற்றும் மாலை 5:00 முதல், 7:30 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை