உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக திருப்பூர்

இன்று இனிதாக திருப்பூர்

ஆன்மிகம்ஸ்ரீ மஹா சுதர்சன யாகம்ஸ்ரீ செந்துார் மஹால், மேட்டுப்பாளையம் ரோடு, அவிநாசி. அதிகாலை 5:00 முதல் காலை 7:00 மணி வரை. ருத்ரைகாதசினி - காலை 7:00 மணி. ஷஷ்ட்யப்த பூர்த்தி முதல் கால பூஜை - மாலை 5:00 மணி. கன்னியாகுமரி விஷ்ணு, நிரஞ்சனா குழுவினரின் கர்நாடக சங்கீத இன்னிசை - மாலை 5:00 முதல் 6:30 மணி வரை. திருவிளக்கேற்றுதல் - மாலை 6:30 முதல் இரவு 8:00 மணி வரை. பெங்களுரூ சபர்ணிகா மகேஷ்குமார் நாட்டியாஞ்சலி - மாலை 6:30 முதல் இரவு 7:00 மணி வரை.ஆண்டு விழாஸ்ரீதேவி, பூதேவி, கார ணப்பெருமாள் கோவில், காரணம்பேட்டை, பல்லடம். கணபதி பூஜை - காலை 6:00 மணி. சிறப்பு அபிேஷக பூஜை - 7:00 மணி. கொங்கு வேளாளர் மண்டபத்தில் திருக்கல்யாண வைபோக விழா - 7:30 மணி. அன்னதானம் - 8:30 மணி.மண்டல பூஜைவிநாயகர், அங்காளம்மன் கோவில், முத்தணம்பாளையம், திருப்பூர். காலை 6:00 மணி.l சித்திவிநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், இந்திராநகர், முருங்கப்பாளையம், குமார் நகர், திருப்பூர். காலை 7:00 மணி.l ஸ்ரீ பூர்ணா ஸ்ரீ புஷ்பகலா தேவியர் சமேத ஸ்ரீ அய்யனார் பெரியசுவாமி கோவில், சர்க்கார் பெரியபாளையம், முதலிபாளையம், திருப்பூர். காலை 6:30 மணி.l ஸ்ரீ செல்வ கணபதி கோவில், கே.ஆர்.இ., லே-அவுட், எல்.ஐ.சி., காலனி, திரு.வி.க., நகர், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 6:00 மணி.பொதுதிட்ட துவக்க விழாவனத்துக்குள் திருப்பூர் 11 துவக்க விழா, எஸ்.சி.எம்., குரூப்ஸ் கேம்பஸ், தெக்கலுார், அவிநாசி. ஏற்பாடு: வெற்றி அமைப்பு. பங்கேற்பு: கோவை, வருமான வரித்துறை தலைமை கமிஷனர் அருண் பரத். முதன்மை ஆணையர் திவாகர் பிரசாத்.காலை 9:00 மணி.யோகா தின விழாகலையரங்கம், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். ஏற்பாடு: உலக சமுதாய சேவா சங்கம். மனவளக்கலை மன்ற அறக் கட்டளைகள். காலை 6:00 முதல் 7:30 மணி வரை.போராட்டம்கீழடி ஆய்வறிக்கையை உடனே வெளியிட வலியுறுத்தி, தொடர் முழக்க போராட்டம், வ.உ.சி., திடல், அவிநாசி. ஏற்பாடு: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம். பங்கேற்பு:எம்.பி., சுப்பராயன். மாலை 5:00 மணி.நகை கண்காட்சிகருணையம்மாள் திருமண மண்டபம், வாரணாசி மல்டி பிளக்ஸ் அருகில், ராக்கியாபாளையம் பிரிவு, அவிநாசி ரோடு, திருப்பூர். மல்டி பிராண்ட் ஜூவல்லரி கண்காட்சி மற்றும் விற்பனை. ஏற்பாடு: கிளவுட் நைன் ஈவன்ட்ஸ். காலை 10:00 மணி முதல்.நலத்திட்ட உதவிவழங்கும் விழாபிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு பரிசளிப்பு மற்றும் கல்வி நலத்திட்ட உதவி வழங்கும் விழா, டி செட் மைதானம், அமர்ஜோதி கார்டன், சிறுபூலுவப்பட்டி ரிங்ரோடு, 15 வேலம்பாளையம், திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை. மாலை 5:00 மணி.கடல் கன்னி கண்காட்சிமரைன் எக்ஸ்போ - கண்காட்சி, வெளிநாட்டு கடல் கன்னிகளின் சாகசங்கள், கண்ணம்மாள் பள்ளி எதிரில், திருப்பூர் ரோடு, பல்லடம். மாலை 5:00 முதல்இரவு 9:30 மணி வரை.இலவச காதுபரிசோதனை முகாம்இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், எச்.ஏ.சி.,ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னிகாம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி