இன்று இனிதாக >> திருப்பூர்
n ஆன்மிகம் nகும்பாபிேஷக விழாஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். மகா கணபதி ேஹாமம், அனுக்ஞை, கலசாபிேஷகம், உச்சபூஜை - அதிகாலை 5:00 மணி. அங்கூர பூஜை, அத்தாழ பூஜை - மாலை 5:30 மணி. பவளக்கொடி கும்மி நிகழ்ச்சி - மாலை 6:30 மணி.l ஸ்ரீ முத்துக்கருமாரி அம்மன் கோவில், ராம் நகர் மூன்றாவது வீதி, அவிநாசி ரோடு, திருப்பூர். அம்ச விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்தக்குடங்கள், முளைப்பாலிகை ஊர்வலம் - காலை 7:00 மணி. கணபதி யாகம், தன பூஜை, நவகிரக யாகம், கோ பூஜை, கஜ பூஜை, தீர்த்த சங்கிரஹணம் - 9:00 மணி. வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம் - மாலை 5:00 மணி. முதல்கால வேள்வி - இரவு 7:00 மணி.தொடர் சொற்பொழிவுதிருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.மண்டல பூஜைவிநாயகர், பொன்னர் சங்கர், மகாமுனி, கன்னிமார், கருப்பராயசுவாமி, தன்னாசியப்ப சுவாமி, அம்பேத்கர் நகர், எலச்சிபாளையம், கருவலுார், அவிநாசி. காலை 7:00 மணி.l விநாயகர், அங்காளம்மன் கோவில், முத்தணம்பாளையம், திருப்பூர். மண்டல பூஜை - காலை 6:00 மணி.l சித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், இந்திரா நகர், முருங்கப்பாளையம், குமார் நகர், திருப்பூர். மண்டல பூஜை - காலை 7:00 மணி.n பொது nகுறைகேட்பு கூட்டம்பொது மக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.ஆலோசனை கூட்டம்பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் தொடர்பான ஆலோசனை கூட்டம், கூட்ட அரங்கம், ஏற்றுமதியாளர் சங்க அலுவலகம், அப்பாச்சி நகர், திருப்பூர். பங்கேற்பு: மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா. மதியம் 1:15 முதல் மாலை 3:00 மணி வரை.மாட்டுச்சந்தைசந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.கடல் கன்னி கண்காட்சிமரைன் எக்ஸ்போ - கண்காட்சி, வெளிநாட்டு கடல் கன்னிகளின் சாகசங்கள், கண்ணம்மாள் பள்ளி எதிரில், திருப்பூர் ரோடு, பல்லடம். மாலை 5:00 முதல் இரவு 9:30 மணி வரை.இலவச காதுபரிசோதனை முகாம்இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், எச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.